Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
பொன்னால் ஆன மலருக்கு நறுமணம் இருந்து விட்டால் எப்படி மணம் வீசுமோ அவ்வாறே டாக்டர் சங்கரி மணம் வீசக் கூடியவளாகக் காணப்படுகிறாள். பணத்தின் அருமை, பெருமை, வலிமை யாவும் அவளுக்குத் தெரியும். அவ்வாறே அதன் சிறுமை, கொடுமைகளையும் அறிந்து கொண்டவள் அவள். எனவே இந்நாவலுக்குப் ‘பொன்மலர்' என்ற தலைப்பு மிகவும் பொருத்தமுடையது.