Primary tabs
- 4)தாலாட்டுப் பாடலில் கவிஞர் காட்டும் இலக்கிய அழகைக் கவிதை வரிகள் கொண்டு காட்டுக.
“சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத்தமிழ்ச் சோலையே மாணிக்கமாலையே ஆரிரரோ”.
“சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ
வண்ணத்தமிழ்ச் சோலையே மாணிக்கமாலையே ஆரிரரோ”.