தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1:6-தொகுப்புரை

  • 1.6 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை காப்பியத்தின் இலக்கணம் பற்றிய செய்திகளைப் படித்தீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்ன என்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதனை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

    காப்பியம் என்றால் என்ன என்பது பற்றியும், காப்பிய இலக்கணம் பற்றிய செய்திகளையும் அறிந்திருப்பீர்கள்.

    காப்பியத்தின் இலக்கணம் கூறும் இலக்கண நூல்கள் யாவை என்பதையும் அறிந்திருப்பீர்கள்.

    காப்பியத்தின் தோற்றம், வளர்ச்சி, காப்பிய வகைகள், காப்பியப் பாகுபாடு, காப்பிய மரபு முதலான செய்திகளையும், தமிழில் காலந்தோறும் படைக்கப்பட்ட காப்பிய நூல்களைப் பற்றியும் விரிவாக அறிந்திருப்பீர்கள்.

    இக்காலக் காப்பியங்கள் குறித்தும் அறிந்திருப்பீர்கள்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    கிரேக்க மொழியில் உருவான காப்பியத்தின் பெயர் என்ன?
    2.
    வடமொழியில் படைக்கப்பட்ட காவியங்கள் எவை?
    3.
    காப்பியங்களைப் பாடுபொருள் அடிப்படையில் பாகுபாடு செய்ய முடியுமா?
    4.
    தமிழில் முதற்காப்பியங்களாகப் போற்றப்படுபவை எவை?
    5.
    இதிகாசம் என்றால் என்ன?
    6.
    சேக்கிழார் இயற்றிய காப்பியம் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 18:22:29(இந்திய நேரம்)