தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    5.

    மொழிபெயர்ப்பில் இடறி விழும் கண்ணிகள் எவை?

    மொழிபெயர்ப்பில், மொழிகளின் சொல், தொடர், வாக்கிய ஆக்கங்கள், பண்பாட்டுக் கூறுகள் ஆகியவை இடறிவிழும் கண்ணிகள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2017 17:43:54(இந்திய நேரம்)