தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    1.

    மொழிபெயர்ப்பின் அறிவியல் சார்ந்த விளைவுகள் யாவை?

    அறிவியல் சார்ந்த விளைவுகளை இரண்டு நிலைகளில் காணலாம். ஆய்வின் போது தருக்க முறையில் தரவுகளைத் தொகுத்து, அணுகும் நேர்மையான அணுகுமுறை ஒன்று; அறிவியல் நூல்களான புவியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல்-விலங்கியல், தாவரவியல், கணினியியல் எனப் பல்வேறு அறிவியல், தொழில்நுட்பத் துறையில் மொழிபெயர்ப்பின் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவது, மற்றொன்று.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 17:54:07(இந்திய நேரம்)