தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

  • 5 - விடை
    5

    சமண சமயம் குறிப்பிடும் இரத்தினத்திரயம் யாது?

     

    நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்று சொல்லப்படுவது மும்மணிகள் எனச் சமணசமயத்தில் வழங்கப்படும். அதை இரத்தினத்திரயம் என்றும் கூறுவர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:50:21(இந்திய நேரம்)