தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

  • 3 - விடை
    3

    யசோதர காவியம் உணர்த்தும் மையக் கருத்து யாது?


    அறங்களில் தலையாயதும் நல்ல நெறி எனப்படுவதுமாகிய கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துரைக்கவே எழுந்தது யசோதரகாவியம். இது உயிர்க்கொலை கூடாது என்பதையே மையக் கருத்தாகக் கொண்டு எழுந்தது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:50:36(இந்திய நேரம்)