தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 3 Main-விடை

  • 3 - விடை
    3

    நாற்கவிராச நம்பியும் பவணந்தியாரும் இலக்கணத்திற்கு அளித்த கொடை யாது?


    நாற்கவிராச நம்பி நம்பியகப்பொருளையும் பவணந்தியார் நன்னூல் இலக்கணத்தையும் கொடையாக அளித்துள்ளனர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:51:16(இந்திய நேரம்)