தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 3 Main-விடை

  • 5 - விடை
    5

    உரையாசிரியர் என்று பாராட்டப்படுபவர் யார்? அதற்கான காரணம் என்ன?


    இளம்பூரணர், உரையாசிரியர் என்று பாராட்டப்படுகிறார். முதன் முதலில் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைகண்டவர் இளம்பூரணர். அதனால் அவரை உரையாசிரியர் என்றே அழைக்கின்றனர்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:51:23(இந்திய நேரம்)