தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. தலைவன் தலைவியை எந்த எந்த காரணங்களுக்காகப்
    பிரிந்து செல்வான்?

    தலைவன், தலைவியை விட்டு நாடுகாவல், பொருள் ஈட்டல், ஓதல்
    முதலிய காரணங்களுக்காகப் பிரிந்து செல்வான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:50:28(இந்திய நேரம்)