தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 7. தலைவியின் விரல் தேய்வதற்கு உரிய காரணம் என்ன?

    தலைவனைப் பிரிந்திருந்த தலைவி, தலைவன் வரும் நாளைக்
    கணக்கிட, தன் விரல்களால், சுவரில் கோடிட்டு, அக்கோடுகளை
    ஒவ்வொரு நாளும் தொட்டுத் தொட்டு எண்ணியதால் அவளது
    விரல்கள் தேய்ந்து விட்டன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:50:36(இந்திய நேரம்)