தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5. தலைவனைக் கனவிலாவது கண்டு மகிழ்வேன் என்று
    தலைவி கூறக் காரணம் என்ன?

    தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றுள்ளான். இப்பொழுது
    அவனை நேரில் பார்த்து மகிழ முடியவில்லை. நனவில் அவன்
    வரமாட்டான். எனவே கனவிலாவது அவனைக் கண்டு களிக்கலாம்
    என்ற எண்ணத்தில்தான் கனவிலாவது தலைவனைக் கண்டு
    மகிழ்கிறேன் என்கிறாள் தலைவி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 14:50:52(இந்திய நேரம்)