தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-நு


நுகருவது -
நுங்கள் மரபு
நுங்குதல். உண்ணல்
(அரவு நுங்கிய மதி)
 
நுங்கு - நுக்கு - முக்கு -
 
மொக்கு
 
நுடங்குதல்
நுணித்தல் - நுனித்தல்
நுதல் (வி) - கூறு
நுகதல் (பெ) - நெற்றி - வில் (உவ)
நுதல் - வில்லி வாங்கிய சிலை (உவ)
நுந்தை - நின் தந்தை
நும்பி - நின் தம்பி
நுரைக்கொழுந்து - surf
- நரைக் கூந்தல் (உவ)
 
நுவல்வது ஓர்கிலாது அழுது
 
புல்லுதல்
நுழைதல்
- இளமுலை இடை இழை
 
நுழைய
 
(பூணகத் தொடுங்கிய ஆக
 
வெம்முலை)
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:06:18(இந்திய நேரம்)