செய்தி-உழவு | 158 |
செயற்கைப்பொழுது இல்லை | 44 |
செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ என்றாற் போல வைகுறுதலை வைகுறு என்றார் (நச்.) | 66 |
சேய் நிலைக்கு அகன்றோர் - சேய்மைக்கண் அகன்றோர் | 311 |
சேர்ப்பன் | 168 |
சேர்ப்பன் துறைவன் | 182 |
சேரன் செங்குட்டுவனார் | 230 |
சேரி | 280 |
தந்தை தன்னையர் சென்றார் என்று சான்றோர் செய்யுட் செய்திலர் | 269 |
தலைவரும் விழும நிலை - பின்பு வரும் நோய் நிலை (இளம்.) | 289 |
திணைதொறு மரீஇயபெயர் - குலப்பெயர் (நச்.) | 167 |
திணை நிலைப்பெயர் - உரிப் பொருளிலே நிற்றற்குரிய பெயர் (நச்.) | 167 |
துறைவன் | 168 |
தொண்டகப்பறை | 157 |
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் பெரும்பான்மை தலை மகட்கேயுரியது | 427 |
தோழியிற் கூட்டம் | 129 |
நக்கீரரும் ஐந்திணையுள்ளும் களவு நிகழும் என்றார் | 106 |
நடுவண் ஐந்திணை | 21 |
நல்லேறும் நாகும் போல | 202 |
நற்றாய் சுரவழியிற் சேறல் இல்லை | 151 |
நன்முல்லையார் | 76 |
நாங்கூர்வேள் | 242 |