இதழ
இதழி |
- |
இதழை உடைய பூ |
130 |
கொன்றை |
611 |
இந்தனம் |
- |
விறகு |
370 |
இயம் |
- |
வாத்தியம் |
132,493 |
இரிதல் |
- |
ஓடுதல் |
528 |
இருசுடர் |
- |
சந்திரசூரியர் |
422 |
இலகல் |
- |
விளங்கல் |
11 |
இலகு |
- |
நொய்மை, சிறுமை |
537 |
இழியவிடுதல் |
- |
இறக்குதல் |
664 |
இளம்பிடியர் |
- |
இளம் பெண் யானை போன்றார் |
442 |
இள அணி |
- |
காலாட் படை[திருவாய்மொழி 7:4:1 ஈடுவியாக்கியானம]
|
501 |
இளவியானை |
- |
இளயானை |
337 |
இறை |
- |
சற்று |
337 |
இறைத்தல் |
- |
நிறைத்தல் |
674 |
இனாத |
- |
இன்னாத, தீய |
243 |
ஈர்ச்சு |
- |
உறிஞ்சும்போது
உண்டாகும் ஒலி |
675 |
ஈமம் |
- |
சுடுகாடு |
73 |
ஈன் |
- |
பெற்றது |
483 |
உகிர் |
- |
நகம் |
23 |
உகுதல |
- |
உதிர்தல் |
360 |
உகைதல் |
- |
எழும்பல் |
74 |
உஞற்ற |
- |
செய்ய |
209 |
உடல்வர |
- |
மாறுபாடு அடைய |
512 |
உடு |
- |
நட்சத்திரம் |
451 |
உடுபதி |
- |
சந்திரன் |
451 |
உடைதல் |
- |
அழிதல் |
466 |
உணங்குதல் |
- |
உலர்தல், வாடுதல் |
95 |
உயவு |
- |
வருத்த |
489 |
உயிர |
- |
வாழ்க்கைமுறை |
196 |
உரறுதல் |
- |
ஒலி எழுப்பல் |
451,554,
524 |
உருமு |
- |
இடி |
507 |
உருவு |
- |
உருவம் |
137 |
உவவு |
- |
உவத்தல், மகிழ்தல், “வு” விகுதி பெற்ற தொழிற் பெயர்
|
456 |
உழலுதல் |
- |
சுழலுதல் |
141 |
உழுவை |
- |
புலி |
479 |
உழை |
- |
மான் |
74 |
உழைக்கும் |
- |
வருந்தும் |
74 |
உளைமயிர் |
- |
பிடரிமயிர் |
453 |
|
|
|