தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
சங்கம் மருவிய காலத் தமிழ் மொழி வரலாற்றை அறிய உதவும் இலக்கியங்கள் யாவை?
திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்கள்.
Tags :