தன் மதிப்பீடு : விடைகள் - I
சங்கம் மருவிய காலத்தில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாக வந்த வினைச் சொல் யாது? அது எந்த நூலில் காணப்படுகிறது?
சமைப்பேன் என்ற வினைச்சொல், இது சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.
Tags :