தன் மதிப்பீடு : விடைகள் - I
8)
வச்ரம், சக்ரம், சப்தம் ஆகிய பிறமொழிச் சொற்கள் சங்கம் மருவிய கால நூல்களில் எவ்வாறு மாறி அமைந்தன?
வச்சிரம், சக்கரம், சத்தம் என்று மாறி அமைந்தன.
Tags :