தன் மதிப்பீடு : விடைகள் - II
புனையா ஓவியம் போல் நிற்றலும். வளையாத செங்கோலும் வளைந்தது. - இத்தொடர்களில் வரும் பெயரெச்சங்களை அவற்றிற்கு உரிய வாய்பாடுகளுடன் குறிப்பிடுக.
புனையா = செய்யா என்னும் பெயரெச்ச வாய்பாடு; வளையாத = செய்யாத என்னும் பெயரெச்ச வாய்பாடு.
Tags :