தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
சங்கம் மருவிய காலத்தில் காரர் என்ற புதிய விகுதி பெற்றமைந்த சொற்கள் மூன்றினைக் குறிப்பிடுக.
கஞ்சகாரர், துன்னகாரர், மாலைக்காரர் என்ற சொற்கள்.
Tags :