Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு என்ன பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்?விவசாயத் தொழிலில் அனுபவமும் அறிவும் பெற வழிகாட்டுவதற்குரிய வழியில் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தொழில் இல்லாமல் சோம்பியிருக்க மாட்டார்கள்.