Primary tabs
தன் மதிப்பீடு: விடைகள் - I
4. பாரதியின் முன்னால் பாரதிதாசன் எந்தப் பாடலை இயற்றிப் பாடினார்.?
பாரதியார் முன்னால் பாரதிதாசன்,
எங்கெங்குக் காணினும் சக்தியடா - புவி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தமென ஓடுமடாஎனும் பாடலைப் பாடினார்.