தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - II
     

    1. கடவுளைப் பாடும் நிலையிலிருந்து பாரதிதாசன் எந்த ஆண்டில் மாறினார்?

    பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பின்னர் 1928ஆம் ஆண்டிலிருந்து பாரதிதாசன் கடவுளைப் பாடும் நிலையிலிருந்து முழுவதுமாக மாறினார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:47:10(இந்திய நேரம்)