தன் மதிப்பீடு: விடைகள் - I
3. சாதி நீங்கிடப் பாரதிதாசன் காட்டும் வழி யாது?
தமிழ்ச் சமுதாயத்தை விட்டுச் சாதிகள் ஒழிய வேண்டும் என்றால் கலப்புத் திருமணம் பெருக வேண்டும் என்று பாரதிதாசன் வழிகாட்டுகிறார்.
முன்
Tags :