தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    2. வண்டியின் மேல் மாமியார் அமர்ந்து வந்ததை விளக்குவதற்குப் பாரதிதாசன் பயன்படுத்தியுள்ள உவமை யாது?

    குன்றின் மேல் குரங்கு உட்கார்ந்து இருப்பது போல, வண்டியில் ஏற்றப்பட்டிருந்த வீட்டுப் பொருள்களின் மேல் மாமியார் உட்கார்ந்து வந்தார் என்று பாரதிதாசன் உவமைப்படுத்தியுள்ளார்.
     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:55:19(இந்திய நேரம்)