Primary tabs
-
தன் மதிப்பீடு: விடைகள் - II
3. தலைவர் இரவில் வீட்டுக் கதவை எவ்வாறு தட்டினார்?
தலைவர் இரவில் வீட்டின் கதவைக் கைவிரலால் தட்டினார்; நன்கு அழுத்தமாக உள்ளங்கையால் தட்டினார்; அடித்தார்; படபடவென்று இடித்தார்; பலமுறை எட்டி உதைத்தார்; தமது முதுகால் முட்டியும் பார்த்தார். அப்போதும் தலைவி எழுந்து வந்து கதவைத் திறக்கவில்லை.