| ஐ -வியப்பாகும் (தொல்)
|
|
| -உரிச்சொல்
|
|
| ஐஉறும் சுடர்மேனி
|
1550
|
| ஐங்கொடுங்கணை -
|
2294
|
| - தாமரை, மா, அசோகு,
|
|
| முல்லை
|
|
| நீலம், ஆய மலர்கள்
|
|
| - மன் மதபாணங்கள்
|
|
| ஐந்தவித்தல்
|
1582
|
| (திருக்குறட்சொல்)
|
|
| ஐந்து தேர் -பஞ்சேந்திரியம்
|
|
| -பேய் பூட்டிய தேர்
|
1331
|
| ஐந்தொடு ஆகிய முப்பகை
|
|
| -மேற் சுட்டிய ஐந்தால் அமையும்
|
|
| காமம், வெகுளி, மயக்கம்
|
1376
|
| ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி
|
|
| ஆம் என
|
2241
|
| ஐம்புலம் அவித்தவர்
|
2266
|
| -அவித்த ஐம்புலத்தவர்
|
|
| -அருங்கேடர் போல
|
|
| ஐம்பூதங்கள்
|
1413 2448
|
| ஐம்பூதங்கள்தோற்றமுறை
|
1313 1721
|
| (ஒப்பு: புறம், வாசகம்)
|
|
| ஐம்பெரும் பூதம்
|
2494
|
| ஐம்பொறி குறைமகன்
|
1796
|
| ஐம்பொறியோடு கரணத்து
|
|
| அப்புறம் கடக்கும் வால்
|
|
| உணர்வு
|
1865
|
| ஐயம்
|
|
| ஐய - வியக்கத்தக்கவனே!
|
2031
|
| ஐயன் -
|
1824 1825 1998
|
| -தந்தை
|
1825
|
| பெரியோன் -
|
1928
|
| ஐயன் அயோத்தியில் பிறந்த
|
|
| பின்பும் பிரியாதவள் ஆயினாள்
|
1824
|
| ஐயன் புகழைத் தழுவி
|
|
| மற்றையோர் புகழ் நிற்பது
|
1586
|
| ஐயனை நோக்கி சீதை முகம்
|
|
| மலர்தல் - சூரியனை நோக்கி
|
|
| தாமரை மலர்தல்
|
1977
|
| ஐயா -
|
1687
|
| ஐயிரண்டாயிரத்து ஆறு -
|
1326
|
| 5 x 2 x 1000 x 6 = 60,000
|
|
| ஐயிருபத்தோடு ஐந்து
|
|
| ஆயிர(வ)ர் -குகன் வீரர்கள்
|
|
| 5 x 2 x 1000 x = 500,000
அன்றி
|
|
| (5 x 20 x 5) x 1000
= 105,000
|
|
| ஐயில் -அயில் -வாள்
|
1777
|
| ஐயோ - வியப்புக் குறிப்பு
|
1926
|
| உவப்புக் குறிப்பும் ஆம்
|
|
| ஐவர்கள் உளர் ஆனோம்
|
1995
|
| ஐவனக் குரல் - கதிர்
|
2079
|
| ஐவனம் - மலை நெல்
|
2079
|
| (அருவிப் பரப்பின் ஐவனம்
வித்தி)
|
|
| ஐவீரும் ஒருவீராய் அகலிடம்
|
|
| அளித்திர்
|
2368
|