பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை 1789 

செய்யுள் பக்கம் எண் செய்யுள் பக்கம் எண்

செப்பிய சீல 1607 சென்னிமேன் மிதித்த 1669
செம்புருகு வெங்களிக 61 சேடார் செம்பொற் 1703
செம்பு றக்கனி 505 சேட்குலாஞ் சிலையொடு 1035
செம்பொற் கடம்பன் 945 சேட்டிளஞ் செங்கயல் 697
செம்பொற் கண்ணி 74 சேதா நறுநெய்யுந் 277
செம்பொற் புளகத் 1055 சேந்து நீண்ட 1398
செம்பொனாற் செறிய 1649 சேந்தொத் தலர்ந்த 8
செம்பொ னீண்முடித் 1225 சேயிழை கணவ 821
செம்பொனோலை வீழ்வுஞ் 632 சேலனைய சில்லரிய 92
செம்பொன் பின்னிய 1728 சேலுண் கண்ணியர் 1350
செம்பொன்மழை போன்றடி 63 சேலை வென்ற கண் 590
செம்பொன் மாடங்கள் 310 சேவலன்னந் தாமரையின் 42
செம்பொன் வரைமேற் 4 சேறமை செருவினுட் 32
செம்மல ரடியு 431 சேனடந் தாங்கு 1646
செம்மலைப் பயந்த 267 சொரிபனி முருக்க 792
செய்க பொருள் 290 சொல்லருஞ் சூற்பசும் 36
செய்த நீர்மையார் 1763 சொல்லிய நன்மை 553
செய்தவப் பாவ 478 சொல்லிய வென்னை 995
செய்தவ னேவினை 1746 சொற்றிற லன்றி 441
செய்த விஞ்சையைத் 973 சொற்றிறற் சூழ்ச்சி 699
செய்தா னிருவினையின் 801 சொன் மருந்துந் 589
செய்பாவை யன்னார் 1323 சொன்ன நன்மலரு 937
செய்ய தாமரைப் 1697 சோர்புயன் முகிற்றலை 38
செய்ய தாமரை மேற் 368 சோருங் காரிகை 113
செய்யவாய் நெடிய 976 சோலை சூழ்வரைத் 502
செய்வினை யென்னு 1773 சோலை மஞ்ஞை 517
செயிர்த்தவள் சிவந்து 1120 சோலைமீ னரும்பித் 1602
செயிர்ப்பொடு சிவந்து 922 சோலையஞ் சுரும்பிற் 519
செருக்கய னெடுங்க 716 சோலைவேய்மருள் 575
செருக்கி நிணந்தின்று 1663 ஞாயில் சூடிய 546
செருநாடு செஞ்சுடர் 1454 ஞாலம் விற்பன 1009
செருநிலத் தவனுயிர் 674 தகைமதி யெழிலை 273
செருவிளைத் தனலும் 1170 தகைவா டியதன் 859
செல்கதி மந்திரஞ் 693 தங்கிடை யிலாத்திரிக் 1711
செல்வக் கிண்கிணி 1763 தங்கொளி நித்திலத் 57
செல்வர்க்கே சிறப்புச் 1430 தடங்க ணாள்ப 417
செல்வர் மனத்தி 800 தடங்கொ டாமரைத் 992
செல்வற் கின்னணஞ் 90 தடமுலை முகங்கள் 1531
செல்வனுற் றசிறை 660 தடம்பெருங் குவளை 1265
செல்வனை யின்று 994 தடித்திறை திரண்டுதம் 827
செவ்வழி யாழி 793 தணக்கிறப் பறித்த 1631
செழுமல ராவி 1737 தணிக்குந் தாமரை 762
செழும்பொன் வேய்ந்து 1705 தண்கயக் குற்ற 707
செறியச் சொன்ன 1592 தண்காஞ்சித் தாதாடித் 374
சென்றது தடக்கை 1282 தண்டிலத் தகத்திற் 1391
சென்றதோ செல்க 1496 தண்டுவலி யாகநனி 1135
சென்றார் வரைய 593 தண்ணந் தீம்புன 526
சென்று காலங் 525 தண்ணுமை முழவ 556