| பயம் - அச்சம் | 5523 | | பயம் உண்ணுதல் | 5523 | | பயம் ஓர்வார் பண்பில செய்யார் | 5032 | | பயம் பிடர் பிடித்து உந்தல் | 5543 | | பயப்பய - பையவே - மெல்ல | 5828 | | பயிர் - ஆரவாரம் | | | கூப்பிடு | 5024 | | பயிலுதல் - | 4996, 5107 | | பயில் எயிறு - அயில் எயிறு | | | (பா-ம்) | 5154) | | பரசுராமன் - அரசு களை | | | கட்டவன் (மூ எழு தலை | | | முறை) | 5095 | | - கார்த்தவீரியன் தோள் | | | துணித்தவன் | 5195 | | - குருதிக் குளத்தில் | | | குளித்தவன் | 5095 | | - தவ வலிமை, வில் | | | இராமனிடம் இழந்தவன் | 5095 | | பரதன் | 5217, 5381 | | - சடை புனைந்தது | 5093 | | - 'உயிர் குடிப்பேன்' - | | | இராவணன் கூற்று | 5217 | | - ஆற்றுறும் இன்னல் | | | நோயன் | 5381 | | பரந்த புகை - மால் என நிமிர்தல் | | | (உவ) | 5949 | | பரந்து ஒழுகல் | | | பரம் பொருள் - உள்ளும் புறனும் | | | உளன் | 5067 | | பரவை - கடல் | 5260, 4744, 5162 | | பரவையில் வீழ்ந்த அரக்கர் தம் | | | குஞ்சிகளால், கூந்தலால் | | | பரவையே வேவது | | | போலாதல் | 5975 | | பராவரல் - பரவி வருதல் | 5418 | | பரி - சுமத்தல் | | | - குதிரை | 5465, 5659 | | பரிகம் - இரும்புத் தடி | 5496 | | - வளைத் தடை (தெ.ஞா) | | | பரிசு - தன்மை | 5632 | | விதம் | 5247, 5270, 5323, 5430 | | பரிசு இழைத்துக் காட்டல் | | | - நிரூபித்தல் | 5247 | | பரிணிதர் - பருணிதர் - அறிஞர் | 5032 | | பரித்தல் - தாங்குதல் | 5094, 5491 | | பரிதி - பருதி - சூரியன் | 5471 | | பரிதி வானவன் | 5077 | | பரிபவம் - | 4980, 5154 | | பரிமளம் - கந்தம் | 5147 | | பரிவு | 5299 | | பருகு தீ | 5953 | | பருமித்தல் - ஆனை அலங்காரம் | 5553, 5608 | | பருவத் தேவர் - அச்ச நிலை | 5483 | | - அசோக வனம் அழிந்தது | | | கூறல் | 5484 | | பல்லணம் - குதிரைச் சேணம் | 5608 | | பொற் கலணை என்பர் | | | பல்லாண்டு கூறுதல் | 4953, 4954 | | பல்லியம் Archestra | 5681 | | பல்வகை ஓசை | 4847 | | பலவகை ஆயுதம் | 5555 | | பலாசவனம் - பங்குனியில் | | | மலரும் | 4904 | | பவள(ழ)க் கொடி | | | பவழக்காடு | 4867 | | பவளமலை - இலங்கைத் | | | தீவகத்தது | 4829 | |
|
|