பக்கம் எண் :

928சுந்தர காண்டம்

அளியத்தாய்  
அளியன் 5591
அளை - குகை 4974
   புற்று 5156
அளை உறை அரவு 5156
   - 'இன்னிசையால் அமுதமும்  
   உகுக்கும்'  
அளைதல் 5421 'புக்கு அளையும் பூங்கை'
அற்பின் நார் அறாத சிந்தை  
   அனுமன் 5935
அற்புதம் - வியப்பு 4943
அற்புதன் - 5247
அற்பு வான் தளை 5034
அற்றம் - மறைவு 5186 , 5801
அறந்தகை அரசன் - இராமன்  
   - ஆழி (ஆணைத் திகிரி) 4769
   அனுமன்  
அறத்தவர் - இல்லறத்தவர் 5296
   - அறன் எனப்பட்டதே இல்  
   வாழ்க்கை  
   - அண்மு விருந்து 5296
   - 'அல்லில் ஆயினும் விருந்து  
   வரின் உகக்கும்'  
அறத்துக்கு ஈறு உண்டோ ? 5136
அறத்துக்கு தனித் துணை  
அறத்துறை 5205
அறத்தைத் தீவினை வெல்லாது 5144
அறம் கொள் கொம்பு  
அறம் திறம்பினர் உளர் ஆகார் 5900 - (அழிவர்)
அற(ப்)பான்மை இதுவோ 5836
அறம் - இலங்கையில் புக அஞ்சும் 4769 , 4857
   - ஈறு இன்று 5138
    - தளிர்த்தல்  
   - புகாத பதி அழியும் 4857
அறம் - வழுவாதது 5367
   - வெல்லும்; பாவம்  
   தோற்கும் 4929
   அறவன் - 5458 , 5512- அனுமன்
அறன் - 5194 , 5241
அறிதல் - 5227
அறிவன் - 4931
அறிவினால் சினம் தணிதல் 4965
அறிவு புலன் வழி மறைவது 5936
   அறிவுக்குக் கடல் 4965 (சினம்-தீ)
அறுதலைக் குறை - கபந்தம் 5713
அறு பகை  
அறைதல் - ஒலித்தல் 5238
    - கூறுதல் 5286
   அன்பிற் சிறந்த பூசனை இல்லை 4800
   அன்பு காந்துதல் 4794
அன்பு பிணித்தல் 4799
அன்பே விருந்து ஆகும் 4799
அன்றுதல் 5645 - மாறுபடல் -
   அறத்தொடு அன்றி நின்றார்  
   அன்னம் காக்கை உருவம்  
   அடைந்தமை 5974
அன்னிறத்து அண்ணல்  
    - அல் நிறம்  
-'அல்லை ஆண்டு அமைந்த'  
அன்னை - அச்சம், வியப்பு  
    குறிக்கும் இடைச் சொல் 5475
   - 'யம்மாடீ என்னடீ இது'  
   (வழக்கு)  
அனங்க வசந்தன் 5454
அனகன் - 5403 , மி491
   'அதிகா, அனகா, அபயா'