| உலகங்களை அளந்தமை | 4772 | | - தோரணத்து அமர்ந்தமை | 5569 | | - தோள் கொட்டி ஆர்த்தல் | 5567 | | - பிராட்டி தங்கி இருந்த மரம் | | | தவிர அசோகவனம் | | | அழித்தல் | 5472 | | - பொழில் இறுத்த உடன் | | | சந்திரன் அத்தமித்தது | 5468 | | - போர்க்களத்தில் திரிதல் | | | (உவ) | | | - இருவினை துடைத்தவர் | | | அறிவு | | | - விலை மகளிர் மனம் | | | - கறங்கு | 5584 | | - மண்டோதரியி்ன் மாடம் | | | கண்டது | 5029 | | - மண்டோதரியைச் சீதை | | | என்று எண்ணியது. | | | வருந்தியது, தெளிந்தது | 5033 - 5036 | | - மந்திரத்தால் அரக்கியரை | | | உறங்கச் செய்தல் | 5228 , 6044 | | - மாணி | 4766 | | - மாயோன் குறள் வடிவினும் | | | குறுகத் தரித்த குறளன் | 5052 | | - வீடணன் மனை புகல் | 4960 | | அனுமனால் | | | - அடியுண்டு வீழ்ந்த | | | இலங்கை மாதேவி - இடி ஏறு | | | உண்ட மால்வரை (உவ) | 4925 | | - எடுத்து எறியப்பட்ட | | | சைத்தியம் மேருமலை (உவ) | 5481 | | - வீசப்பட்டு, கடலில் விழும் | | | மரங்கள் - தெண் திரை மேய் | | | மேகங்கள் (உவ) | 5450 | | - வீசி் எறியப்பட்ட மரங்கள் | | | - இந்திரவில் (இரவின் | | | உற்பாதம்) எனத் தோன்றும் | | | (உவ) | 5464 | | - வீசி எறியப்பட்ட மரங்கள் | | | - ஆகாய விமானங்கள் (உவ) | 5449 | | - வீசி எறியப்பட்ட மரங்கள் | | | - சாபத்தால் பூமி சேர்ந்த | | | தேவர் மீட்டும் துறக்கம் | | | போதல் (உவ) | 5451 | | அனுமனின் | | | - இருகைகள் - இராம, | | | இலக்குவர் | 4778 | | - உருவமே போர்ப்படை | | | அணி வகுப்பு | 5570 | | - உள்ளத்து உறைபவன் | | | இராமன் | 5068 | | - கருணை பெற்றோர் | | | நற்பதம் பெறுவர் | 5471 | | அனுமனி்ன் | | | - தோள் - இராமன் புகழ் | | | (உவ) | 4934 | | - தூண் (உவ) | 4909 , 5300 | | - மந்தர மலை (உவ) | 4934 | | - மேருமலை (உவ) | 5436 | | - நிமிர்ந்து எழுந்த பெருந் | | | தோற்றம் - இராமபிரான் | | | புகழ் (உவ) | 5782 | | - புயத்தில் பூவும், புண்ணும் | | | தெரியாமை | 5540 | | - முகம் - செந்தாமரை (உவ) | 4798 , 4814 | | - மேல் விழுந்த மலர் -விண் | | | தொத்தின் மீன்கள் (உவ)4891 | | | - வால் - காலபாசம் | 4773 | | - வால் - ஆதி சேடன் | 4774 | | - வேகம் - இராமபாணம் | 4894 | | அனுமனுக்கு - உவமைகள் | | | - அரவுகள் சுற்றப் பெற்ற | | | கருடன் | 5938 | | - அருக்கன் | 4768 , 5565, 6007 | | - அன்னப் பார்ப்பு (பிராட்டி - தாய் அன்னம்) | | |
|
|