பக்கம் எண் :

அரும்பத அகராதி955

   கொ ல் லி ப் பா வை இத்தகையதே (நற்றிணை) எப்பரிசு 5430
எம்பியோ தேய்ந்தான் எந்தை புகழ் அன்றோ தேய்ந்தது 5721
எம்பி வீந்த இடுக்கண் 5760
எம்முன் - அண்ணன் - என் முன் 5670
எய்த்தார் 4822
எய்தல் - 5248
எய்தினர் 5291
எய்த நோக்குதல் 5255
எய்துதல் எயில் 4993 , 5340
எயிற்று ஊறு தேன் 4946 -
   திருக்குறள் கருத்து எயிறு - வளைந்த பல் 5502 , 5791
எயிறு தின்னல் 5502
   - பற் கறித்தல் எயிறு - துண்டப் பிறை (உவ) 4817
   கோரைப் பல் 5436
எயிறு - இந்து ஆர் எயிறு 5708
எரி - தீப்பொறி 5455
எரிக் கற்றை நெற்றி 5015
எரிச் சேர்ந்திலா நின்றவும் கனல் பரந்தவும் கற்பகக் கானம் தெரிகில 5972
எரி தாவ மேகப் புனலும் கொதித்தல் 5957
எரி படு பஞ்சு துகில் 5484
எரி போதல் 5694
எரி போல் குஞ்சி 5708
எரி மடுத்தல் 5939
எரியால் மழை இருந்ததை அது ஆக, சூரியன் அக்கரியின் உருகு பொன் திரள்போலுதல் 5964
எரி யாவையும் தொல் உருப் புல்லுதல் - கருத்தர் கல்வியில் தம் இயல்புஎய்துதல் (உவ) 5948
எரியின் இட்ட மெழுகு 5286
எரியை மீ உய்ப்பது ஓர் கல் 5653
எரியோன் அரக்கர் பற்றுவர் என்று ஒளித்தல் 6006
எருத்து - பிடர் 5271
   'நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தம்' எருமைகளும்,மாதரும் இரிதல் 5951
எருவை(க்கு) முதல் - சம்பாதி 5066
    - சடாயுவின் அண்ணன் எருவை - கழுகு 5066
எருவையர்க்கு அரசன் - சடாயு 5081
எல்லி(ல்) இரவு 4892 , 5464, 5955
    'எல்லி வருநர் களவிற்கு' எல் - ஒளி -சூரியன் - எல்லை 5064
    'எல்லே இலக்கம்' 'எல்லை சேறலின்' எல்லப்பன்,எல்லம்மாள் 5112
   எவ்வு - ஏவு - எவ்வம் - எவ்விய 5308
   - துன்பம் செய்கின்ற எவ்வுதல் - தூண்டுதல் 5308
எழில் - அழகு 5271
    எழுச்சி 5334
   எழிலி - மேகம் 5887
   எழு - எழுகு - எஃகு 5496
   - படைக் கருவி 5555