தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    பெண்கள் பற்றிய வளையாபதியின் கருத்து யாது?

    பெண் மனம் ‘குரங்கு’ போன்றது. சென்றவழிச் செல்லும் இயல்பு உடையது. அதிலும் பொருட்பெண்டிர் மனம் நாளும் புதிய புதிய செல்வரை நாடும் இயல்புடையது. பெண்ணைக் கட்டுப்படுத்துவது என்பது இயலாத ஒன்று என்கிறது வளையாபதி.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-09-2019 13:11:55(இந்திய நேரம்)