தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    4.

    பொதுமொழியை விளக்குக.

    ஒரு சொல்லே தனிமொழியாக நின்று ஒரு பொருளையும் தொடர்மொழியாகப் பிரிந்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளையும் தந்தால் அது பொதுமொழி எனப்படும்.    

    (எ.கா) தாமரை

    தாமரை என்றால் தாமரைப்பூ என்று பொருள்.

    தா + மரை என்றால் தாவுகின்ற மான் என்று பொருள்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:46:44(இந்திய நேரம்)