தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

    வினைப்பகுதி, காலம் காட்டும் இடைநிலை, எச்ச விகுதி ஆகியவற்றைப் பெற்றிருக்கும்; பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லைக் கொண்டு முடியும். இவ்வாறு வருவது ‘எச்சம்’ எனப்படும்.

    அது பெயரெச்சம், வினையெச்சம் என இரு வகைப்படும்.
     

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:59:10(இந்திய நேரம்)