வினைச்சொல்
பெயரெச்சம், வினையெச்சம்
காலம்
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் இடையில் திரிவதற்கு இரண்டு சான்றுகள் தருக.
போகும் பொழுது - போம்பொழுது தாவும் பரி - தாம்பரி (பரி = குதிரை)
Tags :