தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I
     

    4. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

    எதிர்மறைப் பெயரெச்சத்தில் வரும் ஈற்று உயிர்மெய் (த்+அ=த) மறைந்து வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும்.

    (எ.கா) உலவாத் தென்றல் (உலவாத - என்பதில் தகர ஈறு கெட்டது.)

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:59:18(இந்திய நேரம்)