தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    2. தம் வினைமுதல் வினையும், பிற வினைமுதல் வினையும் கொண்டு முடியும் வினையெச்சங்கள் இரண்டிற்குச் சான்று தருக.

    1.
    செய
    -
    மழை பெய்ய எழுந்தது (தன் வினைமுதல் வினை)
    -
    மழை பெய்யக் குளம் நிறைந்தது (பிற வினைமுதல் வினை)
    2.
    செயின்
    -
    மழை பெய்யின் புகழ்பெறும் (தன் வினைமுதல் வினை)
    -
    மழை பெய்யின் புகழ்வர் (பிற வினைமுதல் வினை)

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 16:27:07(இந்திய நேரம்)