தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    4)

    பரிப்பெருமாள் உரையில் சுட்டப்படும் மதங்களின் பெயர்களைக் கூறுக.

    பரிப்பெருமாள் உரையில் சுட்டப்படும் மதங்கள், துரோணாசாரியார் மதம், சுக்கிர மதம், கௌடில்யர் மதம் போன்றவையாகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 12:56:40(இந்திய நேரம்)