தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    5)

    தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சுவையான சொற்பொருள்களைக் கூறுக.

    தொல்காப்பியத்துக்கு இளம்பூரணர் எழுதிய உரையில் சுட்டப்படும் சொற்பொருள்கள் கீழ்க்கண்டவையாகும் :

    செறிவு
    - அடக்கம்
    நிறைவு
    - அமைதி
    செப்பு
    - சொல்லுதல்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 12:57:49(இந்திய நேரம்)