தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
சரசுவதி அந்தாதியில் காணப்படும் சில வடமொழிச் சொற்களைக் கூறுக.
சரசுவதி அந்தாதியில் காணப்படும் சில வடமொழிச் சொற்கள் கமலாசனம், சந்திரோதயம், வேதாந்த மூர்த்தி என்பவையாகும்.
Tags :