தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  •  

     தன் மதிப்பீடு : விடைகள் - I

    1)

    பதினான்காம் நூற்றாண்டில் சைவ இலக்கியம் படைத்த பெரியோர்கள் இருவரின் பெயர்களைக் கூறுக.

    பதினான்காம் நூற்றாண்டில் சைவ இலக்கியம் படைத்த பெரியோர்களில் இருவராக உமாபதி சிவாச்சாரியாரையும், சிற்றம்பல நாடிகளையும் கூறலாம்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-08-2017 11:21:33(இந்திய நேரம்)