தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051442c-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    3.
    அனுமதி வாக்கியம் என்பது யாது?

    ஆகட்டும், போகட்டும் என்பது போல இனி நடப்பதற்கு அனுமதி தருவது போன்ற பொருளில் அமையும் தொடர் அனுமதி வினைத் தொடர் அல்லது அனுமதி வாக்கியம் ஆகும். இது ஏவல் பொருளுமல்லாது வியங்கோள் பொருளுமல்லாது அமையும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:11:54(இந்திய நேரம்)