தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A051446c-விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.
    ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் எவை?

    ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகளாவன:

    (1) விவரிப்பு நடை மூலம் செயல்களையும் உரையாடல்களையும் விவரித்தல்.
    (2) வினாவிடை முறையில் இடையில் பல கருத்துகளைக் கூறிச் செல்லல்.


    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)