1.
2.
3.
4.
5.
6.
7)
கண்ணன், பொன், கொடுத்தான், குடம், மணி, அடித்தான் - இச்சொற்களில் பகுபதங்கள் எவை? பகாப்பதங்கள் எவை?
பகுபதங்கள் - கண்ணன், கொடுத்தான், அடித்தான் பகாப்பதங்கள் - பொன், குடம், மணி
Tags :