தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 3)

    வரவில்லை, திருவருள் - இவற்றைப் பிரித்துக்காட்டி இடையில் உள்ள உடம்படுமெய்யைக் குறிப்பிடுக.

    வர + இல்லை > வர + வ் + இல்லை = வரவில்லை
    திரு + அருள் > திரு + வ் + அருள் = திருவருள்

    இவற்றில் இடையில் அமைந்துள்ள உடம்படுமெய் வ் - என்பதாகும்.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 14:30:24(இந்திய நேரம்)