தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)

    பின்வரும் சொற்களுள் எவை குற்றியலுகரச் சொற்கள், எவை முற்றியலுகரச் சொற்கள் எனக் குறிப்பிடுக.

    காது, அது, கொடு, நாடு, முரசு, கதவு

    குற்றியலுகரச் சொற்கள் - காது, நாடு, முரசு
    முற்றியலுகரச் சொற்கள் - அது, கொடு, கதவு.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 14:59:39(இந்திய நேரம்)