பேரா.முனைவர் பீ,மு.அபிபுல்லா
நற்றிணையும் குறுந்தொகையும்
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
சேகம் பூதனார் அருளில்மாலை என மாலையை வருணிப்பது ஏன்?
மாலைப் பொழுது எவ்வளவு அழகாக இருந்தாலும், பிரிந்திருக்கும் தலைவிக்குத் துன்பம் தருவதால் அவளுக்கு அது அருளில்லாத மாலையாகத் தோன்றுகிறது.
முன்
Tags :