பேரா.முனைவர் பீ,மு.அபிபுல்லா
நற்றிணையும் குறுந்தொகையும்
தன் மதிப்பீடு : விடைகள் - II
3.
உலக்கை வரப்பில் கிடத்தப்பட்டிருப்பதைப் புலவர் எவ்வாறு படிமம் ஆக்குகிறார்?
'வரம்பணைத் துயிற்றி’ எனப் படிமம் உழைத்த களைப்புத் தீர, உலக்கை வரப்பாகிய அணையில் உறங்குகிறது என உலக்கையை உயிர்ப்பொருளாகக் காட்சிப்படுத்துகிறார்.
முன்
Tags :