பேரா.முனைவர் பீ,மு.அபிபுல்லா
நற்றிணையும் குறுந்தொகையும்
தன் மதிப்பீடு : விடைகள் - II
4.
“ஒருநாள் புணரப் புணரின் அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே” - இவ்வடிகளில் அமைந்துள்ள தொடை நயம் யாது?
ஒருநாள் - அரைநாள் என வரும் முரண்தொடை அழகு.
முன்
Tags :